THAMIZHAN THAVIPPU
Tamil Song
THAMIZHAN THVIPPU
Song: Thamizhan Thavippu
singer: Anjelli Soosapilla
Music: Kavie Soosapilla ( Music Copy: Vellaipookal by AR Rahuman )
Composer: Aloysius J Aseervatham
இலங்கைத் தமிழர்களுக்கு அர்ப்பணிக்கும் ஒரு பாட்டு
இராகம்: வெள்ளைப்பூக்கள் - எ. ஆர். ரகுமான்
தமிழன் தவிப்பை உலக மக்கள் உணர்வரே
தினமும் வீரர்கள் நினைவுகள் எல்லாம் நிலைக்குமே
தமிழர் நெஞ்சில் சாந்தம் பிறக்குமே
யாவரும் ஒன்றாய்ச்சேர்ந்து வாழ்வரே
இளைஞர்கள் விழிக்கட்டுமே
ஈழப் போர் விதைவகள் சாந்தி அடைவரே
(உலகத்)தமிழர்களின் அன்பு அரவணைப்பால்
People of the world feel the anguish of the Tamils
Let our martyrs be remembered daily
May Peace and tranquillity dwell in the hearts of Tamils
United, we will all live happily
The youngsters will wake up to the reality
May the widows due to war be touched by our humanity
With the love and support of the global Tamils